கன்னியாகுமரியில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்

52பார்த்தது
கன்னியாகுமரியில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்
இந்திய நிலப்பரப்பின் தென்கோடி முனையான, மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்ட கன்னியாகுமரி பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் சிந்தனைகளின் கலவையாகும். இங்கு சுற்றுலா செல்பவர்கள் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி கடற்கரை, காந்தி மண்டபம், ராம்சன் தேவாலயம், சன்செட் பாயிண்ட், திற்பரப்பு அருவி , மாத்தூர் தொட்டிப் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை ஆகிய அற்புதமான இடங்களை காண மறக்க வேண்டாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி