வேறு எங்கும் காணமுடியாத அபூர்வ மிருகங்கள் வாழும் தீவு

56பார்த்தது
வேறு எங்கும் காணமுடியாத அபூர்வ மிருகங்கள் வாழும் தீவு
தென் அமெரிக்காவில் உள்ள, ஈக்வடார் நாட்டிற்கு சொந்தமான தீவு கலபாகோஸ். ஈக்வடார் நாட்டின் தலைநகர் குவைட்டோவில் இருந்து, 965 கி.மீ. துாரத்தில் அமைந்துள்ள இந்த அபூர்வ தீவில் உலகின் மற்ற பகுதிகளில் காண இயலாத அபூர்வ மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளை காணலாம். இந்த தீவின் 97.5 சதவீதம் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யூனெஸ்கோவின் மதிப்புமிக்க பாரம்பரிய இடமாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி