கும்பகோணம் அருகே நல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலில் உள்ள சிவலிங்கம் ஒரு நாளைக்கு 5 முறை, அதாவது இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு முறை தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும், இது கோயிலின் சிறப்பம்சம். பெருமாள் கோயில்களில் மட்டுமே சாத்தப்படும் சடாரி இந்த கோயிலில் சாத்தப்படுகிறது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால் 90 நாட்களில் திருமணம் நிச்சயம் ஆகும் என்பது ஐதீகம்.