கோடையில் சோடா குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

53பார்த்தது
கோடையில் சோடா குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை
சிலர் கோடையில் அடிக்கடி சோடா குடிப்பார்கள். ஆனால் அதிகமாக சோடா குடிப்பது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆஸ்துமா உள்ளவர்கள் சோடாவைத் தவிர்க்க வேண்டும். எலும்புகள் பலவீனமாகலாம். சோடாவில் உள்ள பாஸ்போரிக் அமிலம் உடலில் உள்ள கால்சியத்தை நீக்கி எலும்புகளை வலுவிழக்கச் செய்கிறது. டயட் சோடாவில் செயற்கை இனிப்புகளை பயன்படுத்துவதால் உடல் பருமன் ஏற்படும். இது புற்றுநோயை உண்டாக்கும். எனவே, கோடை காலத்தில் தாகத்திற்காக சோடா குடிக்காமல் நீர், மோர் போன்ற ஆகாரங்களை அருந்தலாம்.

தொடர்புடைய செய்தி