* ஜீன்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால் தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* ஜீன்ஸ் டெனிம் என்ற கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதனால், பூஞ்சை தொற்று வர வாய்ப்புள்ளது. மேலும், ஒருவரின் இனப்பெருக்க திறனில் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
* இறுக்கமான ஜீன்ஸால் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வலி கூடும்.
* இறுக்கமான ஜீன்ஸ் உடுத்தி உறங்கினால் சிலருக்கு வயிற்று வலி, செரிமான கோளாறுகள், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் வருகிறது.