எச்சரிக்கை: இந்த நாளில் மட்டும் முடி வெட்டாதீர்கள்

55பார்த்தது
எச்சரிக்கை: இந்த நாளில் மட்டும் முடி வெட்டாதீர்கள்
* ஒரே ஒரு மகன் உள்ளவர்கள் திங்கட்கிழமை கட்டிங், ஷேவிங் செய்தால், குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
* செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முடி வெட்டினால், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டு ஆயுட்காலம் குறையும்.
* புதன்கிழமை: முடி வெட்டுபவர்களின் ஆயுட்காலம் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.
* வியாழக்கிழமை: குழந்தைகளால் சில பிரச்சனைகள் வரலாம்.
* வெள்ளிக்கிழமை: வாழ்க்கையில் வெற்றி, பணம், புகழ் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி