வார்னரின் பொக்கிஷம் கண்டுபிடிப்பு (வீடியோ)

79பார்த்தது
ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வார்னர் சமீபத்தில் அவரது லக்கேஜில் இருந்து அவரின் ராசியான பேக்கி க்ரீன் தொப்பி திருடப்பட்டுவிட்டது என பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அதனை யார் எடுத்திருந்தாலும் திருப்பி கொடுத்துவிடுங்கள் என கூறியிருந்தார். மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தானும் தொப்பியைக் கண்டுபிடிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இந்நிலையில் சிட்னியில் டேவிட் வார்னர் ஓய்வெடுத்த ஹோட்டலில் அவரது தொப்பி கண்டெடுக்கப்பட்டது. தொப்பி கிடைத்த மகிழ்ச்சியில் வார்னர் மகிழ்ச்சியாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி