நரை முடியை கருப்பாக மாற்ற வேண்டுமா?

1064பார்த்தது
நரை முடியை கருப்பாக மாற்ற வேண்டுமா?
நரைத்த முடியை கருமையாக்க இஞ்சி எண்ணெயை பயன்படுத்தினால் கருப்பாக மாறும். முடி உதிர்தலையும் குறைக்கிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இஞ்சி எண்ணெயைப் பயன்படுத்துவதால் முடியின் ஆரோக்கியம் மேம்படும். முடிக்கு இஞ்சியை எடுத்துக்கொள்வது இரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. இஞ்சியில் வைட்டமின் பி, ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடி ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். உணவில் கருப்வேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்ல பலனளிக்கும்.

தொடர்புடைய செய்தி