விவோ வி40 மாடல் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120hz ரெஃப்ரஸ் ரேட், 8 ஜிபி ரேம் குவால்கேம் snapdragon 7 ஜென் 3 பிராசசர், 50MP பின்புற கேமரா, 50MP முன்புற கேமரா, 5500 பேட்டரி நிறன், ஒருமுறை சார் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். 80W வேகமான சார்ஜிங், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், 5ஜி, வைஃபை 5, ப்ளூடூத் v5.4, டைப் சி USB, திரையில் கை ரேகை சென்சார் ஆகிய அம்சங்களுடன் வரவுள்ளது.