விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி பகுதியில் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஏழு லட்சத்து 35 ஆயிரம் நகையை திருடிய நபர் கைது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி பகுதியைச் சார்ந்தவர் நித்தியா இவரின் வீட்டிற்குள் நுழைந்த காவியா என்பவர் வீட்டின் பீரோவில் இருந்த 7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நகையை திருடியதாக கூறப்படுகிறது. காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்த நடவடிக்கை
எடுத்து உள்ளனார்