காரியாபட்டியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு விடியா திமுக அரசை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தோப்பூர் முருகன், ராமமூர்த்தி ராஜ், முன்னாள் எம். எல். ஏ கே. கே. சிவசாமி உட்பட அதிமுக-வினர் ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி