ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு ஆவணியாவிட்டம் விசேஷ அலங்காரம்

62பார்த்தது
ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு ஆவணியாவிட்டம் விசேஷ அலங்காரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாதி ஆவணி மாதம் திருவோண நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி ஆவணியா விட்டம் விசேஷ அலங்காரம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி