விக்னேஷ் சிவனை திருமணம் செய்திருக்க கூடாது என நடிகை நயன்தாரா மனம் திறந்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நயன்தாரா, "சில நேரங்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். எனக்கு எப்போதும் அந்த குற்ற உணர்வு இருக்கிறது. இந்த உறவுக்குள் விக்கியை இழுத்தது நான்தான். முதல் படி வைத்ததும் நான்தான். நான் இல்லையென்றால் அவருக்கு சொந்தமாக ஒரு பெயர் இருந்திருக்கும். அதுவே அவரின் அடையாளமாக இருந்திருக்கும்" என்று கூறியுள்ளார்