சதுரகரி கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

61பார்த்தது
சதுரகரி கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி
விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேற் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர், அதன் படி நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகத்தினரும் வனத்துறையினரும் கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி