துலுக்க பட்டியில் இருவரை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் மத்திய சேனை பகுதியைச் சார்ந்தவர் ராஜ்குமார் இவர் துலுக்கப்பட்டி அருகே உள்ள கோவில் புலிக்குட்டி விளக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த பாஸ்கர் அழகுராஜா மற்றும் குலவி ஆகிய மூவரும் சேர்ந்து கொண்டு ராஜ்குமார் மற்றும் அவருடைய உறவினர் சின்ராசு ஆகிய இருவரை தாக்கியதாக கூறப்படுகிறது இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில் ராஜ்குமார் அளித்த புகார் அடிப்படையில் வச்சக்கரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி