மாணவியை பலாத்காரம் செய்த 62 பேர்.. பகீர் வாக்குமூலம்

58பார்த்தது
மாணவியை பலாத்காரம் செய்த 62 பேர்.. பகீர் வாக்குமூலம்
கேரளாவில் தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, மாணவி கூறிய 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்நிலையில் அவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி