விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் மனைவியை காணவில்லை எனக் கூறி கணவர் காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் பாண்டியன் நகர் கே பி டி சாலையைச் சேர்ந்தவர் தமிழரசன் வயது 28 இவருடைய மனைவி அர்ச்சனா வயது 24 இவருடைய மனைவி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் பல்வேறு பகுதிகளை தேடியும் மனைவி கிடைக்காத காரணத்தினால் மனைவியை கண்டுபிடித்து தர வேண்டி ஊரக காவல் நிலையத்தில் தமிழரசன் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்