சூர்யா நற்பணி இயக்கத்தின் ஒருநாள் நடமாடும் விலையில்லா உணவகம்

51பார்த்தது
நடிகர் சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிவகாசி மாநகர சூர்யா ரசிகர்கள் சிவகாசி மாநகரம் முழுவதும் ஒருநாள் நடமாடும் விலையில்லா உணவகம் மூலம் உணவுகளை வழங்கினர். இந்த நிகழ்வில் விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் செந்தமிழ்மாறன் தலைமை வகித்தார், மாநகரப் பொறுப்பாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார், மற்றும் மாநகர செயல் கரம் லட்சுமணன், மாதவன். மற்றும் நட்பிற்க்காக வத்திராயிருப்பு பேரூராட்சி பொறுப்பாளர் செல்வகுரு கலந்துகொண்டு சிறப்பித்தார் - இதை தொடர்ந்து விருதுநகர் தெற்கு மாவட்டத் தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 21. 07. 2024 அன்று சூர்யா ரசிகர்கள் குருதிக்கொடை (இரத்ததானம்) வழங்குகிறார்கள்.

தொடர்புடைய செய்தி