விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா போலீசார் நடுச்சூரங்குடி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு இருந்த நடராஜன் பெட்டி கடையை சோதனை செய்த போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் நடராஜனை கைது செய்தனர்.