1,125 மின் பேருந்துகள் அறிமுகம்

50பார்த்தது
1,125 மின் பேருந்துகள் அறிமுகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், சென்னையில் 950, மதுரையில் 100, கோயம்புத்தூரில் 75 பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என்றார். மின்சார வாகனங்களை அதிகளவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் டீசலுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி