விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்டமாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள்கிராமஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் தினமான 01. 11. 2024 -01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபைக்இருந்தன. கிராமசபைக் கூட்டம் நிர்வாகநிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது -ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக்ஒத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டமானது 23. 11. 2024 -23.11.2024 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள்கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.கிராம ஊராட்சியில் சிறப்பாகவிவாதிக்கப்படவுள்ளது: கிராமஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியர்களைஊழியர்களைச் சிறப்பித்தல் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும்கிராமஊராட்சியில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களைசுயஉதவிக்குழுக்களைக் கௌரவித்தல் குறித்து விவாதித்தல். வடகிழக்குவடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் குறித்து விவாதித்தல். தூய்மை பாரத இயக்க(ஊரகம்)தூய்மைப் பாரதஇயக்க(ஊரகம்) திட்டம் குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்மகாத்மாகாந்தி தேசியஊரகவேலைவாய்ப்புறுதித் திட்டம் குறித்து விவாதித்தல். ஜல் ஜீவன்ஜல்ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல். தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுகிராமப்புறத்திறன்மேம்பாட்டுத் திட்டம் குறித்து விவாதித்தல். கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவுஒருங்கிணைப்புப்பிரிவு குறித்து விவாதித்தல். கூட்டாண்மை வாழ்வாதாரம்குறித்துகூட்டாண்மைவாழ்வாதாரம் குறித்து விவாதித்தல். இதர பொருட்கள்இதரப்பொருட்கள் குறித்து விவாதித்தல். எனவே, 23. 11. 202423.11.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபைகிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளகலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன்ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.