"விஜய் அரசியலில் நீண்ட காலம் பயணித்தால் அங்கீகரிக்கலாம்"

53பார்த்தது
"விஜய் அரசியலில் நீண்ட காலம் பயணித்தால் அங்கீகரிக்கலாம்"
விஜய் அரசியலில் நீண்ட நெடிய பயணம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவரை அரசியல் தலைவராக அங்கீகரிக்க முடியும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, "புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அரசியல் கட்சிகளை திசைதிருப்பவே கூறியுள்ளார். புதிய புதிய கட்சிகள் உருவாகியுள்ளதால் 2026 தேர்தல் நமக்கு மிகப்பெரிய பலப்பரிட்சையாக இருக்கும்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி