ராஜபாளையத்தில் கோவில் பணம். மின்விசிறி திருடிய ஒருவர் கைது

85பார்த்தது
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் இவருடைய அண்ணாநகர் பகுதியில் ஜடா முனிஸ்வரன் கோவிலில் உள்ளது. இந்த நிலையில் கோவில் இருந்த 4 சீலிங் ஃபேன். மற்றும் உண்டியல் இருந்த பணத்தையும் திருடு போனது தெரியவந்தது. பின்னர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் வீட்டில் சீலிங் ஃபேன் மற்றும் உண்டியல் பணம் இருந்துள்ளது. போலீசார் பறிமுதல் செய்து தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்

தொடர்புடைய செய்தி