ராஜபாளையம் பங்க் ஆப் பரோடா வங்கிகிளை சார்பில் 117 -வது தினம்

84பார்த்தது
ராஜபாளையம் பங்க் ஆப் பரோடா வங்கிகிளை சார்பில் 117 -வது தினம்
ராஜபாளையம் பங்க் ஆப் பரோடா வங்கி கிளை சார்பில் அதன் 117 -வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இதில் வங்கி நிறுவன வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் வங்கியின் சார்பில் லைட் ஆப் லைப் தொண்டு நிறுவனம் மற்றும் கல்வியில் பயின்று வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான மின்விசிறிகள் வழங்கப்பட்டன. வங்கியின் நிறுவன தினத்தை யொட்டி நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை வங்கி கிளையின் முதன்மை மேலாளர் மகேந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி