2024-ம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் தற்போது தொடங்கியுள்ளது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில், நாம் அனைவரும் 2025ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். இந்நிலையில், இந்த ஆண்டின் கடைசி சன் செட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம்பிடிக்கும் மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.