முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாள்

59பார்த்தது
முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாள்
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் இன்று ஆகஸ்ட் 20 முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ‌ மேலும் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு வாழ்வாங்கியில் உள்ள ஆசிரமத்தில் ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி