விநாயகர் சதுர்த்தி விடுமுறை: பேருந்துகளில் 70,000 பேர் முன்பதிவு

74பார்த்தது
விநாயகர் சதுர்த்தி விடுமுறை: பேருந்துகளில் 70,000 பேர் முன்பதிவு
முகூர்த்த தினம்,விநாயகர் சதுர்த்தி ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். இந்த 3 நாட்களில் பயணம் செல்வதற்கு அரசு பேருந்துகளில் மொத்தம் 70000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வருவதற்கு மட்டும் 22,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று (செப்.5) சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 15 ஆயிரம் பேர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி