சட்டமன்ற பேரவை அரசு மதிப்பீட்டு குழு ஆய்வுகூட்டம் நடைபெற்றது

76பார்த்தது
சட்டமன்ற பேரவை அரசு மதிப்பீட்டு குழு ஆய்வுகூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று தமிழ்நாடு சட்டமன்றத் பேரவை அரசு மதிப்பீட்டுக் குழு 2023-2024 ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :