விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள வி. சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரம் குறித்து ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.