காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தி ஐஜேகே நிர்வாகிகள்

82பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட, நான்கு முனை சந்திப்பில் உள்ள, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் திருவுருவ சிலைக்கு, அவரது பிறந்தநாளை ஒட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் இன்று (ஜூலை 15) நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி