திருக்கோவிலூர்: இருட்டில் அச்சத்துடன் பயணிக்கும்..வீடியோ!

2641பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை பகுதி இணைக்கும் மேம்பாலத்தில் 7-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து எரியாததால் வாகன ஓட்டிகள் இருட்டில் அச்சத்துடன் செல்கின்றன.

திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி