திருக்கோவிலூரில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

62பார்த்தது
திருக்கோவிலூரில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
விழுப்புரம் சரகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டார். திருக்கோவிலூர் அனைத்து மகளீர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக மகேஸ்வரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரிக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி