கார்கில் நினைவு தினம் முன்னாள் ராணுவ வீரர்கள் மரியாதை

70பார்த்தது
கார்கில் நினைவு தினம் முன்னாள் ராணுவ வீரர்கள் மரியாதை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று முன்னாள் ராணுவ வீரர் கல்யாண குமார் தலைமையில் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி. என் முருகன் தேசியக் கொடியை ஏற்றி கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி