அங்கன்வாடி மையத்தினை ஆட்சியர் ஆய்வு

64பார்த்தது
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் திருக்கோவிலூர் ஒன்றியம், காட்டுப்பையூர் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு அங்கன்வாடி மையத்தில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவு எடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, மாத இணை உணவு சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை, முட்டை சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை, மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து குழந்தைகளை சிறப்பாக பராமரிக்க சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி