பெட்ரோல், டீசல் விலை.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

55பார்த்தது
உலகிலேயே இந்தியாவில்தான் எரிபொருள் விலை குறைவாக உள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைந்துள்ளது. உலகில் எண்ணெய் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் எண்ணெய் சந்தைக்கு வருகிறது. இது விலையை குறைக்க உதவும். அமெரிக்கா, பிரேசில், கயானா, கனடாவில் இருந்து அதிக எண்ணெய் வருவதால், விலை குறைக்கப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி