கவலை தரும் கருவளையத்தை சரிசெய்ய சில டிப்ஸ்

66பார்த்தது
கவலை தரும் கருவளையத்தை சரிசெய்ய சில டிப்ஸ்
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கருவளையங்கள் உங்களை சோர்வாக, மிகவும் பொழிவு இழந்து, நம்பிக்கையற்ற தோற்றத்தை உருவாக்கக் கூடியதாகும். இருப்பினும் இதனை சில வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே சரிசெய்யலாம். தேங்காய் எண்ணெய்யை உள்ளங்கையில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு, அதை கண்களுக்கு கீழ் 4-5 நிமிடங்கள் தேய்த்துக்கொண்டு சருமத்தில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதேபோல், 2 துளிகள் பாதாம் எண்ணெய்யை கண்களுக்கு கீழே தடவி வரலாம்.

தொடர்புடைய செய்தி