நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை நடத்த முதலீட்டாளர்களுக்கு நிசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. நிசான் விடுத்த அழைப்புக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எந்த கார் நிறுவனமும் முன்வராது என கூறியுள்ளார். நிசானில் நீண்டகாலமாக பங்குகளை வைத்திருந்த ரெனால்ட் அதன் பங்குகளை விற்பனை செய்வதால் நிசானுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.