திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

58பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட , இளந்துறை ஊராட்சியில், திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி தலைமையில் இன்று (ஜூலை 29)நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி