பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

57பார்த்தது
பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய அரசின் பட்ஜெட்டை விளக்கும் பொதுக்கூட்டமானது, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி