கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவில் அருகே உள்ள கிராமத்தில் 18 வயது சிறுமியை, பல்லவாடி கிராமத்தைச் சார்ந்த பாலமுருகன் ஆபாசமாக பேசி, ஆசையாக அழைத்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் மற்றும் சகோதரர் சென்று கேட்டபோது, அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்பு சிறுமியின் புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்