ஒரு நாடு சரியான வளர்ச்சியை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ள நிலையில் அதில் ஆரோக்கியமான மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலை Legatum Prosperity Index வெளியிட்டுள்ளது. 1) சிங்கப்பூர் 2) ஜப்பான் 3) தென் கொரியா 4) தைவான் 5) சீனா 6) இஸ்ரேல் 7) நார்வே 8) ஐஸ்லாந்து 9) ஸ்வீடன் 10) சுவிட்சர்லாந்து.