எம்பிகான சான்றிதழ் வழங்கும் போது உடனிருந்து அமைச்சர் மஸ்தான்

53பார்த்தது
எம்பிகான சான்றிதழ் வழங்கும் போது உடனிருந்து அமைச்சர் மஸ்தான்
ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை விட 2, 08, 560 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். உடன் அமைச்சர்கள் எ. வ. வேலு, செஞ்சி மஸ்தான் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி