சாமியார் உடலில் வந்திறங்கிய விஜயகாந்த்

83774பார்த்தது
சாமியார் உடலில் வந்திறங்கிய விஜயகாந்த்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சாமியார், கேப்டன் எங்கும் போகவில்லை உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார் என கூறினார். பின்னர் திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில் பேசிய அவர், என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன் என கூறினார். பிரேமா உன் இருதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன் என கூறினார். வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்: https://www.youtube.com/watch?v=7FDXwcSyj0E

தொடர்புடைய செய்தி