27 மாவட்டங்களில் மழை பெய்யும்

79பார்த்தது
27 மாவட்டங்களில் மழை பெய்யும்
இன்று (ஜூலை 19) இரவு 7:00 மணி வரை தமிழகத்தின் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி நீலகிரி, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி