‘திமுக பாணியில் விஜய் பேச்சு’ - அண்ணாமலை பதிலடி

55பார்த்தது
‘திமுக பாணியில் விஜய் பேச்சு’ - அண்ணாமலை பதிலடி
திருச்சியில் இன்று (ஜூலை 4) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என விஜய் குறிப்பிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை மத்திய அரசு என்று தான் எல்லோரும் கூறி வந்தனர். திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுப்பது போல தெரிகிறது. விஜய் திமுக ஆதரவு அரசியலை முன்னெடுப்பது பாஜகவின் வளர்சிக்கு உதவும், இதன் மூலம் பாஜக தனித்துவமாக இருக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி