பிளாக் டீ, பிளாக் காபி எது சிறந்தது தெரியுமா?

70பார்த்தது
பிளாக் டீ, பிளாக் காபி எது சிறந்தது தெரியுமா?
காலை வேளையில் சூடான திரவத்தை பருக விரும்புபவர்களுக்கு பிளாக் காபி சிறந்த தேர்வாக இருக்கிறது. காபியில் உள்ள காஃபின் உள்ளடக்கம் சிறந்த ஆற்றலை அளிக்கிறது. ஒரு கப் பிளாக் காபியில் 95 மில்லி கிராம் காஃபின் உள்ளது. ஒரு கப் பிளாக் டீயில் 26 - 48 மில்லி கிராம் வரை மட்டுமே காஃபின் உள்ளது. காலை நேரத்திலோ அல்லது அதிக விழிப்புணர்வுடன் வேலை செய்ய விரும்பும் நேரத்திலோ, பிளாக் காபியை குடிக்கலாம். எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பிளாக் காபி சிறந்த தேர்வாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி