விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

43029பார்த்தது
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 பேருடன் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் VMI நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரைவில் அரசியல் கட்சி தொடங்க விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா? கமெண்ட் பண்ணுங்க.

தொடர்புடைய செய்தி