தவெக பொறுப்பாளர்களிடம் நேர்காணல் நடத்தும் விஜய்?

83பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாவட்ட பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்தித்து, விஜய் நேர்காணல் நடத்துவதாக கூறப்படுகிறது. இன்று மாலை 20 மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி