Central Bank of India - 266 காலிப்பணியிடங்கள்

68பார்த்தது
Central Bank of India - 266 காலிப்பணியிடங்கள்
Central Bank of India புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலியிடங்கள்: 266
* பணியின் பெயர்: Zone Based Officer
* கல்வித்தகுதி: Degree
* சம்பளம்: ரூ.48,480
* வயது வரம்பு: 21 முதல் 32 வயது வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-02-2025
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://centralbankofindia.co.in/sites/default/files/NOTIFICATION%20FOR%20RECRUITMENT%20OF%20ZBO.pdf

தொடர்புடைய செய்தி