தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்த உண்ணி காய்ச்சல்

74பார்த்தது
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்த உண்ணி காய்ச்சல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் பரவி அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. வேடச்சந்தூர் பகுதியைச் சேர்ந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஹெமாபிசாலிஸ் ஸ்பினிகேரா என்ற உண்ணிகள் வைரஸ் தொற்றை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பரப்புகின்றன. குளிர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, இரத்தப்போக்கு ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி